All Media Images

02nd Dec 2022 மரணயோகம் திரைப்படம் பூஜை | இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா யுவர் பேக்கர்ஸ் புரொடெக்ஷன்ஸ்

02 Dec 2022

புதுச்சேரியில் யுவர் பேக்கர்ஸ் பவுன்டேஷன், யு கேன் ஃபளை, சிறகுகள், நம்ம ஓடிடி என பல்வேறு துறைகளில் தடம் பதித்து திறமையுள்ள இளைஞர்கள், சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு மேடை அமைத்து கொடுத்து வருகிறது யுவர் பேக்கர்ஸ் நிறுவனம். அதில் ஒரு பகுதியாக திரைத்துறையில் நுழைந்து மாமனிதன், விசித்திரன் ஆகிய படங்களை விநியோகம் செய்து அதன் மூலம் பெற்ற லாபத்தை ஏழை குழந்தைகளின் இலவச கல்வி, மருத்துவ சேவைகளுக்கு பயன்படுத்தியது. அதனைத்தொடர்ந்து யுவர் பேக்கர்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள திரைப்படம் "மரணயோகம்". இந்த திரை