யுவர் பேக்கர்ஸ் சார்பில் சித்தர்கள் மாநாடு...

event-banner

யுவர் பேக்கர்ஸ் சார்பில் புண்ணிய பூமியாம் புதுச்சேரியில் காசிக்கு வீசம் மிகுந்த திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர்கள் மாநாடு

18 Sep 2022
ஸ்ரீ கங்கைவராக நந்தீஸ்வரர் கோவில், திருக்காஞ்சி, வில்லியனூர், புதுச்சேரி.

100-க்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த புண்ணிய பூமியாம் புதுச்சேரியில் நடைபெறும் இந்த சித்தர்கள் மாநாட்டில் திருவண்ணாமலை, கொல்லிமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு ஆன்மிக தலங்களில் அருள்பாலிக்கும் 100-க்கும் மேற்பட்ட சித்தர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அருளாசி வழங்குகின்றனர்.

  • 27 பெண்கள் விளக்கு பூஜை
  • 27 பேர் சித்தர்கள் பாத பூஜை
  • 250 மூலிகை கொண்டு யாகம்
  • 27 நட்சத்திரங்கள் பூஜை
18 Sep
யுவர் பேக்கர்ஸ் சார்பில் சித்தர்கள் மாநாடு...
  • Organizedby: Your Backers
  • Start: 06:00
  • Venue: ஸ்ரீ கங்கைவராக நந்தீஸ்வரர் கோவில், திருக்காஞ்சி, வில்லியனூர், புதுச்சேரி.
  • Phone: 8010000360
  • Email: yourbackers360@gmail.com

Event Sponsor

  • logo
  • logo
  • logo
  • logo
  • YOUCANFLY